eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அவசரகால நிலைமைகளில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி உருவாக்கும் பாதுகாப்பு சார் பதவியை ஏற்றுக்கொள்ள தான் தாயாராக இருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் கூற்றுக்களுக்கு 27.04.2017 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் எம்முட் சிலர் ஈடுபடுவது முழுத் தமிழர் சமுதாயத்தையும் அழித்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் இப்படியே பயணித்துக்கொண்டிருந்தால் இந்த நாட்டில் இளைஞர்களின் புரட்சி அல்லது இராணுவப் புரட்சிதான் ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர எச்சரித்துள்ளார்.
கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை, காணிகள் விடுவிக்கப்படும் வரை கைவிட வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபிலவு மக்களை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை முகம் இருந்ததில்லை முகவரி இருந்ததில்லை. ஏன் அவர்களது முடிவுகள் கூட யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அவர்களின் ஆளுமையின் இயங்கு சக்தி மட்டும் என்றென்றும் உயிரோடு வாழ்ந்து பல்லாயிரம் பேரை இயக்கிக் கொண்டிருக்கும் பெரும் தீயாகி வியாபித்திருக்கும்.
மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மேற்படி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பான சாத்திய ஆய்வு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் இயேசு கிறிஸ்துவை, 9 சிறுமிகளை கற்பழித்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட பிறேமானந்தாவுடன் ஒப்பிட்டு, ஊடகம் ஒன்றுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மானிப்பாயில் வாள்கள், பொல்லுகளுடன் சென்ற இனம்தெரியாத குழுவொன்று இளம் பெண் ஒருவரை கடத்திச்சென்றுள்ளதாக பெண்ணின் தாயாரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சமூகத்தின் இராஜதந்திரத்திற்கு எதிராக செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 ... 330 331 332 அடுத்தபக்கம் >>

Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |