eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
இலங்கை விவகாரம் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மாவிற்கும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படக் கூடாது என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் உயர் இராஜதந்திரி ஒருவருக்கு இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்களத்தின் சுதந்திர தினமான இன்று இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி யினை பறக்க விட்டனர் பல்கலைக்கழக மாணவர்கள்.
பெப்பரவரி 4ம் திகதி பிரித்தானியர்களின் ஆதிக்கத்திலிருந்து சிங்களவா்கள் விடுபட்டு ஆட்சியதிகாரத்தை கையேற்றநாள். ஆனால் தமிழா்கள் தமது இறைமைய சிங்களவா்களிடம் இழந்தநாள். இந்நாள் தமிழா்களைப் பொறுத்தவரையில் சுதந்திரநாள் அல்ல இருண்டநாள் கரிநாள் ஆகும் என்று கூறியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன்.
தமது அரசாங்கத்தின் மீது யுத்த குற்றச் சாட்டுகளை சுமத்தி ஆட்சியை மாற்றச் செய்வதே சர்வதேச சமூகத்திற்கு தற்போது அவசியமாக இருப்பதாக குற்றம் சுமத்துகின்றது சிங்கள அரசு.
நெடுங்கேணி மாமடுச்சந்தி, 17ம் கட்டையில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களின் வீட்டுக்குள், நேற்று (03.02.2014) மதியம் திடீரென உட்புகுந்த இராணுவ புலனாய்வாளர்கள் குறித்த நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.
அரசாங்க ஊடகத்திடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பத்து பில்லியன் ரூபாவினை நட்ட ஈடாக கோரியுள்ளார். அரசாங்க ஊடகங்களின் ஊடாக தமக்கு எதிராச சேறு பூசப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று கேகாலையில் நடைபெற்ற 66 வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மஹிந்த, ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை மீது சுமத்தப்படும் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பெரும் அநீதி என தெரிவித்துள்ளார்.
வலி.வடக்கில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலுடனான சந்திப்பில் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.

<< முதல்பக்கம் 1 2 3 ... 322 323 324 ... 330 331 332 அடுத்தபக்கம் >>

Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |