eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
ஒரு இனத்தின் மீது மொழியைத் திணிக்க முடியாது எனவும் யுத்தத்தின் வடுக்கள் விலகிச் செல்வதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
30 வருடகால சாபத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரபாகரனின் முடிக்கு ஒப்பானவர் அல்ல எனக் கூறுவது பாரிய குற்றம் என நாடாளு மன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்தார்.
பிரபாகரனை நினைவு கூருவதற்காகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் நினைவுத் தூபி நிறுவப் போகின்றார் எனக் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு 500 மில்லியன் ரூபாய் பணத்தை கொடுத்தே கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையின் பிரே­ரணை தொட ர்பில் அர­சாங்கம் கவ­னத்திற் கொள்­ளா­விட்­டாலும் சர்­வ­தேசம் கவ­னத்தில் கொள்ளும். சர்­வ­தேச விசா­ர­ணை­களே தமிழ் மக்­களின் இறுதி நம்­பிக்கையாகும் இதனைத் தொடர்ந்தும் சர்­வ­தே­சத்­திடம் வலி­யு­றுத்­துவோம் என்று வட மாகாண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்வரன் தெரி­வித்தார்.
நாட்டின் இன்றைய ஆட்சியாளர்களின் ஆட்சியின் கீழ் அரச வைத்தியசாலைகளு்ககு செல்லும் நோயாளர் ஒருவர் இலவசமாக கழிவறையை மட்டுமே பயன்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு தனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்வதற்கு தான் தயாராக உள்ளதுடன், பிரச்சினைகள் இருப்பின் அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயபெரேரா தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில்ழ சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், காத்தான்குடி நகரசபையில் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கைக்கு எதிராகக் கடுமையான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என்று அஞ்சும் அரசு அதனை முறியடிப்பதற்காகத் தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளது.

<< முதல்பக்கம் 1 2 3 ... 324 325 326 ... 330 331 332 அடுத்தபக்கம் >>

Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |