eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கையை, இந்திய அரசு எதிர்க்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழின உணர்வாளர்களை ஒன்று திரட்டிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் "உதயனுக்குத்' தெரிவித்தார்.
இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தத் தீர்மானத்தை இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்களும் ஆதரிக்கவேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவும் பிரிட்டனும் அறிவித்துள்ளன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வெளிநாடுகளுக்குச் செல்ல எடுத்திருக்கும் தீர்மானத்தை நாம் ஆட்சேபிக்கவில்லை. இருப்பினும் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாத வகையில் இவர்களது செயற்பாடுகள் அமைய வேண்டியது அவசியமென விஞ்ஞான அலுவல்கள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் யுத்தத்தை நிறைவு செய்து தந்திரோபாயமாக மாற்றத்தை ஏற்படுத்துமாறும் அரசியல் தீர்வொன்றுக்கு வருமாறும் நான் ஆலோசனை வழங்கினேன்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் நாளை மறுதினம் 31-ம் திகதி கொழும் புக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மத்திய அரசுடன் வடக்கு மாகாண அரசு இணைந்து செயற்படுவதன் மூலம் வடக்கு மற்றும் நாட்டின் அபிவிருத்தி மிகவேகமாக முன்னேறிச்செல்லும் என தேசியமொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
தேசியத்தலைவர்” என்றால், அது சேர்.பொன்.இராமநாதனா? மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களா? தமிழ் நெஞ்சங்களிலும், புஞ்சைகளிலும் நஞ்சை விதைக்கும் தமிழ் அரசியல்வாதிகள்!
மார்ச் மாத மனித உரிமைகள் பேரவையில் அதன் ஆணையளரான நவநீதம்பிள்ளை சிறிலங்கா தொடர்பில் இரண்டு அறிக்கைகளை முன்வைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

<< முதல்பக்கம் 1 2 3 ... 325 326 327 ... 330 331 332 அடுத்தபக்கம் >>

Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |