eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை! வடக்கில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தினரை திரும்ப அழைக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழி 9வது தடவையாக நேற்று சனிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்டபோது மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்திக்காக மட்டுமே அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து இனி கடன்களைப் பெற்றுக்கொள்ளுமே தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் போன்று உணவுக்கா கவும் கோதுமை மாவுக்காகவும் நாம் கடன் பெறவில்லை. எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை விமர்சிப்பதே தற்போது எதிர்க்கட்சியின் அரசியலாகி விட்டது எனமஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேசமே கண்டிக்கும் அளவில் இலங்கையில் ஊடக சுதந்திரம் மோசமடைந்துள்ளது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் நிய மிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுக்காலை 9.30 மணியளவில் ஸ்கந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பமானது.
சிங்களக் கடும்போக்கு அமைப்புகளுக்கு மன்னார் ஆயர் சவால்..
அமெரிக்கப் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்ட ஆதாரங்களை முடிந்தால் சிங்களக் கடும் போக்கு அமைப்புக்கள் பொய்யென்று நிரூபிக்கட்டும் என்று சவால் விடுத்துள்ள மன்னார் ஆயர், அவ்வாறு செய்த பின்னர் எங்களைக் கைது செய்வது தொடர்பில் சிந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள மன்னார் மனிதப் புதைகுழிக்கு அரசும், இராணுவத்தினருமே முழுப் பொறுப்பு. இந்த விவகாரம் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு பெரும் சவாலாக அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
இறுதிப்போரின் போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவல் தவறானது என்பதை ஆள் மற்றும் சொத்து இழப்புக்கள் குறித்த கணக்கெடுப்புகள் உறுதிப்படுத்தும் என மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அனந்திக்கு அல்ல என்கிறார் மனோ...
பிரிவினை உணர்வுகளை தூண்டும் விதத்தில் பரப்புரை செய்தார் என்று குற்றம்சாட்டி மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வு அளிக்கும் யோசனையை முன்வைத்த நபருக்கு அங்கொடை வைத்தியசாலையில் மனநோய் மருத்துவம் செய்விக்க வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆயர்களை உடனடியாக கைது செய்யு மாறு இராவணா பலய அமைப்பு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

<< முதல்பக்கம் 1 2 3 ... 324 325 326 327 328 அடுத்தபக்கம் >>

Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |