eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கிளிநொச்சி விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண சபையை அமைத்து, அங்குள்ள மக்கள் தமது விருப்பப்படி முதலமைச்சரையும், ஏனைய உறுப்பினர்களையும் தெரிவு செய்து கொள்வதற்கு முடிந்தமை முக்கியமான வரலாற்றுத் திருப்பு முனை என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சயுர கப்பல் மீது தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இரண்டு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டிற்கு சமாதான சூழல் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தும் கூட சர்வதேச நாடுகள் இலங்கையின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்திவருகின்றன.
புனர்வாழ்வு பெற்ற எமது உறவுகளுக்கு நாம் உதவி செய்ய கட்டுப்பாடுகளைப் போடுவது மிகவும் மோசமான செயற்பாடாகும் என வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
‘தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த கால கட்டத்தில் சில குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறு வழங்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பேச்சுவார்த்தையினூடாக மீள பெறப்பட்டுவிட்டன’ என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
முள்ளியவளை கிழக்கு, முள்ளியவளை மேற்கு பகுதிகளில் இறுதி யுத்தத்துக்குப்பின்னர் 550 க்கும் அதிகமான குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ளன.
தேர்தலில் அரசு தோல்வியடைந்தாலும் வடக்கு மாகாணத்தை பிரித்து பார்க்கவில்லை.இந்த மாகாணத்தின் அபிவிருத்திக்காக அதிகளவு நிதியினை இறுதி வரவு செலவுத்திட்டத்திலும் ஒதுக்கீடு செய்துள்ளது என விஞ்ஞான அலகுகள் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்திருப்பதாக கூறிக்கொண்டு மறுபக்கம் காணாமற் போனவர்களுக்கு அரசாங்கம் மரணச்சான்றிதழ் வழங்குகின்றது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழி நேற்று புதன்கிழமை 11ஆவது தடவையாக மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்ட போது மேலும் மூன்று மனிதஎச்சங்கள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

<< முதல்பக்கம் 1 2 3 ... 327 328 329 ... 330 331 332 அடுத்தபக்கம் >>

Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |