eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை போருக்குப் பின்னரும் அங்கு தொடர்கின்றது. இறுதிப் போரில் இலங்கைக்கு உறுதுணையாக இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் இருந்துள்ளன என இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜெனிவாவில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையில் இருக்கும் போது பசுத்தோல் போர்த்திய ‘‘புலியாக" செயற்பட்ட விக்னேஸ்வரன் இன்று முதலமைச்சரானதும் பசுத்தோலை வீசியெறிந்து விட்டு தான் பிரிவினைவாத புலியென்பதை நிரூபித்துக் கொண்டுள்ளார்.
இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனவர்கள் தொடர்பில் சரியான தகுந்த ஆதாரங்கள் உரியவர்களால் வெளிப்படுத்தப்படுமாக இருந்தால், அவ்வாறு குற்றமிழைத்தவர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காகச் சுதந்திரமான விசேட சட்ட ஆணைக்குழு நிறுவப்படும்.
காணாமற்போனோரில் 110 பேர் நேற்று இறந்தவர்களாகப் பதிவு!
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடத்தப்படும் பதிவு நடவடிக்கையில் நேற்று 110 பேர் காணாமற்போன தமது பிள்ளைகள் இறந்துவிட்டனர் எனக் கருதிப்பதிவுகளை மேற்கொண்டனர்.
அரசியல் தீர்வுகிடைக்கும் என்ற எண்ணம் எம்மிடத்தில் அருகிவருகின்றது. இதனால்த்தான் பலரும் சர்வதேசஅரசியல் நெருக்குதல்களை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி அவரை அச்சுறுத்த முயற்சிப்பது இனங்களுக்கு இடையில் மேலும் விரிசல்களையும் நம்பிக்கையீனங்களையும் உருவாக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
இனத்தின் பெயரைச் சொல்லி வாக்குக் கேட்பது ஒருபோதும் இனவாதம் அல்ல என்று தெரிவித்திருக்கிறார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.
புனர்வாழ்வு பெற்ற எமது உறவு களுக்கு நாம் உதவி செய்ய கட்டுப்பாடுகளைப் போடுவது மிகவும் மோசமான செயற்பாடாகும் என வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கப்பல் ஒன்றின் மூலமே இலங்கைக்கு ஹெரோய்ன் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்டு, பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்கும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும்.

<< முதல்பக்கம் 1 2 3 ... 328 329 330 331 332 அடுத்தபக்கம் >>

Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |