eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
யுத்த காலத்தின் போது வடக்கில் பல இராணுவ முகாம்கள் இருந்தன. அத்துடன் வடக்கில் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையான இராணுவத்தினரும் இருந்தார்கள். ஆனால் தற்போது 10 முதல் 12 வரையான இராணுவ முகாம்களும் 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையான இராணுவத்தினருமே உள்ளனர்..
தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் இலங்கையில் தாய்மொழிகளாகக் காணப்படுகின்றன. எனவே இரண்டு மொழிகளுக்கும் சமமான உரிமையை நாம் வழங்க வேண்டும்.
சென்னை அடையாரில் உள்ள நீலகிரி சிறப்பங்காடியை 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று முற்றுகையிட்டு, இலங்கை பொருட்களை தமிழகத்தில் விற்காதே என்ற முழக்கத்தை எழுப்பி கோரிக்கை வைத்தனர்.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேயவிக்ரம நியமிக்கப்படலாம் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியச் சிறையில் வாடும் ஈழத்தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுக்குமாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள அவசர கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தசாப்த காலயுத்தத்தின் கொடிய விளைவுகளை வடுக்களாக சுமந்துநிற்கும் எமது மக்களுக்கு செய்ய வேண்டிய கட்டாயக் கடமைகளில் ஒன்றை இன்று நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.
அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை! வடக்கில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தினரை திரும்ப அழைக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழி 9வது தடவையாக நேற்று சனிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்டபோது மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்திக்காக மட்டுமே அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து இனி கடன்களைப் பெற்றுக்கொள்ளுமே தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் போன்று உணவுக்கா கவும் கோதுமை மாவுக்காகவும் நாம் கடன் பெறவில்லை. எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை விமர்சிப்பதே தற்போது எதிர்க்கட்சியின் அரசியலாகி விட்டது எனமஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேசமே கண்டிக்கும் அளவில் இலங்கையில் ஊடக சுதந்திரம் மோசமடைந்துள்ளது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.

<< முதல்பக்கம் 1 2 3 ... 328 329 330 331 332 அடுத்தபக்கம் >>

Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |