eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
சிங்களக் கடும்போக்கு அமைப்புகளுக்கு மன்னார் ஆயர் சவால்..
அமெரிக்கப் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்ட ஆதாரங்களை முடிந்தால் சிங்களக் கடும் போக்கு அமைப்புக்கள் பொய்யென்று நிரூபிக்கட்டும் என்று சவால் விடுத்துள்ள மன்னார் ஆயர், அவ்வாறு செய்த பின்னர் எங்களைக் கைது செய்வது தொடர்பில் சிந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள மன்னார் மனிதப் புதைகுழிக்கு அரசும், இராணுவத்தினருமே முழுப் பொறுப்பு. இந்த விவகாரம் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு பெரும் சவாலாக அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
இறுதிப்போரின் போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவல் தவறானது என்பதை ஆள் மற்றும் சொத்து இழப்புக்கள் குறித்த கணக்கெடுப்புகள் உறுதிப்படுத்தும் என மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அனந்திக்கு அல்ல என்கிறார் மனோ...
பிரிவினை உணர்வுகளை தூண்டும் விதத்தில் பரப்புரை செய்தார் என்று குற்றம்சாட்டி மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வு அளிக்கும் யோசனையை முன்வைத்த நபருக்கு அங்கொடை வைத்தியசாலையில் மனநோய் மருத்துவம் செய்விக்க வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆயர்களை உடனடியாக கைது செய்யு மாறு இராவணா பலய அமைப்பு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் 28-ம் திகதி அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் யோசனை கட்டாயமாக வெற்றிபெறும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க அரசு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளது.
யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக நின்ற யாழ் ஊடகவியலாளர்கள் ஐவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார், பொதுமக்கள் என பலர் முன்னிலையில் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது.
போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப் திரட்டிய தகவல்களை தமக்கு வழங்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ள அமெரிக்கா, குற்றமிழைத்தவர்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
எதிர்மறை விளைவுகளின் அச்சம் காரணமாக தவறான தகவல்களை மக்களே வழங்கினர்.
முதலில் உண்மையான விவரங்களைப் பதிவுசெய்த பல குடும்பத்தினர்கூட பின்னர் கிராம அலுவலர்களை நாடி, அந்தத் தகவல்களை நீக்கிக் கொண்டனர் அல்லது மாற்றிப் பதிவு செய்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எனக்கும் அவ் அமைப்பிற்கு எதிரான புதிய அமைப்பு எதனையும் உருவாக்கும் நோக்கம் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எனக்கும் அவ் அமைப்பிற்கு எதிரான புதிய அமைப்பு எதனையும் உருவாக்கும் நோக்கம் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.

<< முதல்பக்கம் 1 2 3 ... 328 329 330 331 332 அடுத்தபக்கம் >>

Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |