eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
புலிகளுடன் தொடர்பு என்று தட்டிக் கழிக்கப்படும் தமிழர்கள்! - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கட்டுக்கதைகளைக் கூறி பொலிஸ் சேவைக்கு தமிழ் இளைஞர் யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்யாமல் அரசாங்கம் இழுத்தடித்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். “வடக்கில் 95 வீதமான சிங்களப் பொலிசாரே பணியாற்றுகின்றனர். தமிழர்கள் பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுவதில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.


பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், தமிழ் இளைஞர் யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் இழுத்தடிப்பு நடக்கிறது. புலிகளுடன் தொடர்பு என்று கட்டுக்கதை கூறி தட்டிக்கழிக்கின்றனர்” என்றும் அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 09 Jan 2017 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |