eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
கூட்டமைப்பு பிளவுபடுவதற்கு செல்வம் அடைக்கலநாதனே காரணம்! கஜேந்திரன் குற்றச்சாட்டு
தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதனே காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

முப்படைகளையும் கொண்டிருந்த தமிழர்களால் சாதிக்க முடியாததை உடனடியாக சாதிக்க முடியுமா என செல்வம் அடைக்காலநாதன் கேள்வி எழுப்பியமை குறித்து ஊடகவிலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதேவேளை, விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி அவசியம் என்பதை தாம் வலியுறுத்திய போதிலும் அதற்கு சம்பந்தன் இணக்கவில்லை எனவும் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கஜேந்திரன் குறிப்பிட்டார்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 21 Feb 2017 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |