eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
கொட்டும் பனியிலும் 22 வது நாளாகத் தொடரும் போராட்டம்!
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணி உரிமைப் போராட்டம் இன்று 22 ஆவது நாளாக கடும் பனிக்குளிருக்கு மத்தியில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிலக்குடியிருப்பு இராணுவ முகாமிற்கு முன்னால் பொதுமக்களால் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு, இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.


கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி விமானப் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பில் மக்கள் அங்கிருந்து வெளியேறாமல் முகாமிட்டு 22 ஆவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 21 Feb 2017 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |