eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை! மகிந்த
அரசாங்கத்தை கவிழ்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தெஹிவளை பிரதேசத்தில் நேற்றுளு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“நல்லாட்சி அரசாங்கம் வீழ்ச்சியடைந்து வருகிறது, இதனால், அரசாங்கத்தை கவிழ்க்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ள போல் இந்த வருடத்திற்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த சந்திரிகா தகுதியானவரல்ல! - சுரேஸ் பிரேமச்சந்திரன்

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான காரியாலயத்தின் தலைவராக இருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தகுதி அற்றவர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம் எற்பாடு செய்த ஜெனிவா களமும் தமிழ்த் தலைமைகளும் எனும் தலைப்பிலான கலந்துரையாடலிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 03 Apr 2017 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |