eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
சர்வதேச சமூகத்தின் இராஜதந்திரத்துக்கு எதிராகச் செயற்படமாட்டோம்! மாவை சேனாதிராசா
சர்வதேச சமூகத்தின் இராஜதந்திரத்திற்கு எதிராக செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


நல்லாட்சி அரசு மீது நம்பிக்கை வைத்து நாம் செயற்பட்டிருக்கின்றோம். இன்னும் நாம் முழுமையாக நம்பிக்கை இழக்கவில்லை. நாங்கள் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த அரசு எம்மை ஏமாற்றுமாயின் எங்களது அடுத்தகட்ட முடிவுகளை சர்வதேசம் ஆதரிக்கும்.

நாம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேசத்துடன் பேசித்தான் தீர்மானிக்க முடியும். சர்வதேச சமூகத்தின் இராஜதந்திரத்திற்கு எதிராக செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை.

போர்க்குற்றங்களுக்கு கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை உருவாக்க முடியாது என்று அரசாங்கம் சொல்வதற்காக அரசைக் கவிழ்த்து விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 09 Apr 2017 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |